tag:blogger.com,1999:blog-24818129418888588842024-03-13T05:23:20.442-07:00murumahaS.R.முருகேசன் சேமன்வயல் http://www.blogger.com/profile/09352949787575359570noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2481812941888858884.post-16369769862141219862016-09-25T21:40:00.000-07:002016-09-25T21:40:53.834-07:00மீண்டும் வருவாளா?மீட்ட வருவாளா?!

👀உன் விழிகள் பார்த்து மலர்ந்த என் 😢காதல் கலங்கிப் போனதோ??!

💋உன் புன்னகை கண்டு ரசித்த என் 😡முகம் வாடிப்போனதோ??!

🎤உன் குரல் கேட்டு மகிழ்ந்த என் 👂🏼செவிகள் ஓய்ந்து போனதோ??!

👫உன் கரம் பிடிக்க கனவு கண்ட என் 👐🏽கைகள் கட்டப்பட்டதோ?

✨உன்னோடு கனவாய் நான் வாழ்ந்த வாழ்க்கை 💥கனவாய் போனதோ??!!

💞மொத்ததில்...!!

💔உன்னால் என் இதயம் கணத்துப்போனதே......!!!!

😭நொருங்கிய நெஞ்சோடு 💔

S.R.முருகேசன் சேமன்வயல் http://www.blogger.com/profile/09352949787575359570noreply@blogger.com0