ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

மீண்டும் வருவாளா?மீட்ட வருவாளா?!

👀உன் விழிகள் பார்த்து மலர்ந்த என் 😢காதல் கலங்கிப் போனதோ??!

💋உன் புன்னகை கண்டு ரசித்த என் 😡முகம் வாடிப்போனதோ??!

🎤உன் குரல் கேட்டு மகிழ்ந்த என் 👂🏼செவிகள் ஓய்ந்து போனதோ??!

👫உன் கரம் பிடிக்க கனவு கண்ட என் 👐🏽கைகள் கட்டப்பட்டதோ?

✨உன்னோடு கனவாய் நான் வாழ்ந்த வாழ்க்கை 💥கனவாய் போனதோ??!!

💞மொத்ததில்...!!

💔உன்னால் என் இதயம் கணத்துப்போனதே......!!!!
💕💕💕💕💕💕💕💕💕💕
😭நொருங்கிய நெஞ்சோடு 💔